லீவெல்லாம் கிடையாது தம்பி … பள்ளிக்கு போய் படிங்க…! அறிவுரை கூறிய கரூர் ஆட்சியர்..!

கரூர்: மழை பெய்வதால் ட்விட்டர் மூலம் பள்ளிகளுக்கு விடுமுறை கேட்ட மாணவனுக்கு, பள்ளிக்கு போங்க தம்பி, நிறைய படிக்க வேண்டி இருக்கு என கரூர் மாவட்ட ஆட்சியர் சுவாரசியமாக பதிலளித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DqUnl4
via IFTTT

No comments:

Post a Comment