நாடாளுமன்றம்: புயலை கிளப்பும் நாகாலாந்து விவகாரம்- விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் 14 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நாகாலாந்து மாநிலத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாகாலாந்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pnvbHi
via IFTTT

No comments:

Post a Comment