நான் எம்ஜிஆர் காலத்து அதிமுக உறுப்பினர்.. உள்கட்சி தேர்தலே சட்டத்திற்கு புறம்பானது.. தொண்டர் பரபரப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்க வந்த எம்ஜிஆர் காலத்து தொண்டர் ஒருவர் விரட்டியடிக்கப்பட்டார். இந்த உள்கட்சி தேர்தலே சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dh05LF
via IFTTT

No comments:

Post a Comment