பெரும் குழப்பம்! 11 அரசியல் கட்சிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த ஜெலன்ஸ்கி.. என்ன காரணம் தெரியுமா

கீவ்: உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் போர் 25 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப்

from Oneindia - thatsTamil https://ift.tt/9SEDoKU
via IFTTT

No comments:

Post a Comment