கீவ்: உக்ரைன் நாட்டின் கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். எந்த ஒரு இந்தியரும் பிணைக் கைதிகளாக இருப்பது எங்களுக்குத் தெரியாது என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே பத்தாவது நாளாக போர் நீடிக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/IKbkMJh
via IFTTT
No comments:
Post a Comment