ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து 4 பேர் பலி - பலர் படுகாயம்

ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே லாரி மீது வேன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் டிரைவர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த

from Oneindia - thatsTamil https://ift.tt/yTsWtQo
via IFTTT

No comments:

Post a Comment