மாஸ்கோ: உக்ரைனின் சபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. உக்ரைன் போர் தொடங்கிய நாளில் இருந்தே ரஷ்ய உக்ரைனின் அணு மின் நிலையங்களை குறி வைத்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் அணு உலைகளை ரஷ்யா தேடி தேடி பிடித்துக்கொண்டு இருக்கிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/DoYAnEj
via IFTTT
No comments:
Post a Comment