மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்:மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வராக இருந்த ஓ இபோபி சிங் மற்றும் முன்னாள் துணை

from Oneindia - thatsTamil https://ift.tt/azHZJ32
via IFTTT

No comments:

Post a Comment