\"டூம்ஸ் டே\".. குடும்பத்தை ரகசிய பங்கருக்கு அனுப்பிய புடின்! ரஷ்யா அதிர்ச்சி திட்டம்? நடந்தது என்ன?

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத ஒத்திகை பார்க்கும்படி தனது நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஐரோப்பா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெய்லி மெயில், மிரர் யுகே ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்திகளில் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கி உள்ளன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே மேற்கு உலக நாடுகள் பல ரஷ்யாவை

from Oneindia - thatsTamil https://ift.tt/WdlOxmC
via IFTTT

No comments:

Post a Comment