உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் இரவிலும் குண்டு மழை...இது ஒரு கொலை என தெரியாதா - ஜெலன்ஸ்கி

கீவ்: நமது பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களை குண்டுவீசித் தாக்கப் போவதாக ரஷ்யா அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்கள் வசிக்கும் நமது நகரங்களில் உள்ளன. இது ஒரு கொலை. எந்த உலகத் தலைவரும், எந்த மேற்கத்திய அரசியல்வாதியும் இன்று அதற்கு எதிர்வினையாற்றுவதை நான் பார்க்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12-வது

from Oneindia - thatsTamil https://ift.tt/hnvkUsp
via IFTTT

No comments:

Post a Comment