அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை கடக்க பணம் கேட்ட டோல்கேட் ஊழியரை லாரியின் பம்பரில் தொங்க வைத்து பத்து கிலோமீட்டர் ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளது. இங்கு சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்க
from Oneindia - thatsTamil https://ift.tt/9Pupvjm
via IFTTT
No comments:
Post a Comment