ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரதட்சணை தராததால் நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டதாக கணவன் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டில், நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற
from Oneindia - thatsTamil https://ift.tt/pXKoidH
via IFTTT
No comments:
Post a Comment