தோண்ட தோண்ட சடலங்கள்.. கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.. பகீரை கிளப்பும் ஜெலன்ஸ்கி

மாஸ்கோ: கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகீர் தகவலை கிளப்பி விட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. எத்தனையோ நாடுகள் அறிவுறுத்தியும் ரஷ்யா தன் ஆக்ரோஷத்தை குறைத்து கொள்ளவில்லை. மற்றொருபுறம், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடிகளை

from Oneindia - thatsTamil https://ift.tt/dZrD6H2
via IFTTT

No comments:

Post a Comment