மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வேடம் அணிந்து காணும் இடமெங்கும் காட்சி அளித்தனர் சிறுமிகள். சித்திரை திருவிழாவின் முதல்நாளில் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்தார் மீனாட்சி அம்மன். கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் வலம் வந்த சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிர தரிசனம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/etHIl2u
via IFTTT
No comments:
Post a Comment