கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ரஷ்யா புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
from Oneindia - thatsTamil https://ift.tt/ITFXgYO
via IFTTT
No comments:
Post a Comment