இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறாத நிலையில், நள்ளிரவு வரை நீதிமன்றங்களை திறந்து வைக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/2EOWrcM
via IFTTT
No comments:
Post a Comment