விஸ்வரூபம் எடுத்த பட்டினப் பிரவேச தடை... தருமபுர ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆலோசித்த மதுரை ஆதீனம்

மயிலாடுதுறை: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் மடாதிபதியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் மே 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை முதல்கால பூஜை இன்று துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக மதுரை

from Oneindia - thatsTamil https://ift.tt/Vkwnh5A
via IFTTT

No comments:

Post a Comment