கொல்கத்தா: மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி டின்னர் சாப்பிடுவது போன்ற படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தாதா கங்குலியின் வீடு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இன்று மாலை சில மணி நேரம் முன்பு, சில வெள்ளை
from Oneindia - thatsTamil https://ift.tt/ZO8JdwR
via IFTTT
No comments:
Post a Comment