அஸ்வினி: சுமூக உறவுகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பரணி: சுணங்கிக் கிடந்த வேலைகள் வேகமாக நடக்கும். கார்த்திகை: வேலை பார்ப்பவர்களுக்கு வீண் அலைச்சல் விலகும். ரோகினி: உறவினர்களுடன் நிதானமாகப் பேசுவது நல்லது. மிருகசீரிடம்: புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். திருவாதிரை: வியாபாரத்தில் சிக்கல்கள் தீர விரைந்து செயல்படுவீர்கள். புனர்பூசம்: ஒன்றாக வேலை பார்ப்பவரிடம் வாக்குவாதம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/ex9ZtNy
via IFTTT
No comments:
Post a Comment