ஒட்டாவா: பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாகிஸ்தான் எல்லை இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில்
from Oneindia - thatsTamil https://ift.tt/KXx9VfU
via IFTTT
No comments:
Post a Comment