தென்காசி: தென்காசி மாவட்ட திமுகவில் நிலவி வரும் உச்சக்கட்ட குழப்பத்தால் நீள இன்ஷியல் கொண்ட பொறுப்பு அமைச்சர் மீது கட்சியின் தலைமை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. காதும் காதும் வைத்தது போல் பேசி முடிக்க வேண்டிய விவகாரத்தை மாவட்ட பொறுப்பு அமைச்சரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் நீதிமன்றம் வரை போயிருக்கிறது திமுக உட்கட்சி விவகாரம். இது ஒரு
from Oneindia - thatsTamil https://ift.tt/CKigLI1
via IFTTT
No comments:
Post a Comment