இன்றைய ராசி பலன்கள் - அக்டோபர் 03, 2022 திங்கட்கிழமை.

சென்னை:சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 03.10.2022. சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.15 மணி வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று அதிகாலை 02.23 மணி வரை மூலம். பின்னர் பூராடம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/wou5bKj
via IFTTT

No comments:

Post a Comment