சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறக்கப்போகிறது. வரப்போகும் ஆண்டில் நம்முடைய வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் புத்தாண்டு எந்த மாதிரியான பலன்களைத் தரப்போகிறது? என்று பார்க்கலாம். பொதுவாகவே மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சனிபகவான் பத்தாம் வீட்டில் பயணம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/d3IQzrZ
via IFTTT
No comments:
Post a Comment