கூடலூர்: பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்து சென்று மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்ட 29 கிமீ தூரத்திற்கு மட்டும் காரில் சென்றார். கால் வலி வந்ததால் சென்றார் என்று நினைக்க வேண்டாம். அவர் காரில் சென்றதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேசிய
from Oneindia - thatsTamil https://ift.tt/YMoZlBj
via IFTTT
No comments:
Post a Comment