கவுஹாத்தி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து அரைசதம் விளாசி அனைவரையும் வாய்பிழக்க செய்திருக்கிறார் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரிலும்
from Oneindia - thatsTamil https://ift.tt/3t1LK89
via IFTTT
No comments:
Post a Comment