\"லீக்\" ஆன அந்தரங்க போட்டோ.. யார்னு தெரியுதா.. அதுவும் நடுரோட்டில் அடித்து கொண்டு.. கப்பலேறிய மானம்

கான்பூர்: 2 இளம் பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. என்ன காரணம்?2 நாளுக்கு முன்பு, ஒருவீடியோ இணையத்தில் வைரலானது.. உத்தரபிரதேசத்தில் ப்ரீத்தி நிகாம் என்ற ஒரு பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடி இருக்கிறார்கள்.. ஸ்கூலை சுத்தம் செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது...

from Oneindia - thatsTamil https://ift.tt/0bPC36e
via IFTTT

No comments:

Post a Comment