சியோல்: கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியாவுக்கு பதிலடி தரப்படும் என்று தென் கொரியா அறிவித்துள்ளது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/Bu5Kd2w
via IFTTT
No comments:
Post a Comment