காதலுக்கு இடையூறாக கணவன்.. ப்ளான் போட்ட மனைவி.. தீர்த்துக்கட்டிய கள்ள காதலன்! தென்காசியில் ஷாக்

தென்காசி: ஆலங்குளம் அருகே பழைய இரும்பு வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். உயிரிழந்தவரின் மனைவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜீவ் கொலை

from Oneindia - thatsTamil https://ift.tt/3UpgLsQ
via IFTTT

No comments:

Post a Comment