தொடர்ந்து பெய்யும் மழை...திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர்: கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை நீடிப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது

from Oneindia - thatsTamil https://ift.tt/f8AswES
via IFTTT

No comments:

Post a Comment