ஹய்யோ பயங்கரம்.. ஆஸ்பத்திரி வாசலிலேயே சுற்றி சுற்றி வந்த நாய்.. 8 மாத கருவாம்.. நடுங்கிய ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: இணையத்தில் நாய் வீடியோ ஒன்று வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த பகீர் சம்பவம் தொடர்பான விசாரணையை ராஜஸ்தான் போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த வாரம் அமெரிக்கா, மெக்சிகோ சாலையில் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது.. நைட் நேரத்தில் ஒரு நாய் சாலையில் வேகமாக ஓடியுள்ளது. அதன் வாயிலே ஏதோ பெரிய பொருளை கவ்வியிருப்பதாக நினைத்தனர்

from Oneindia - thatsTamil https://ift.tt/zaGW8Iq
via IFTTT

No comments:

Post a Comment