இந்துக்களுக்கு ஆபத்தா?.. அப்படித்தான் சொல்லுவாங்க.. ராமர் எல்லாருக்கும் பொதுவானவர்: ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: கடவுள் ராமர் இந்து மக்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்குமே உரியவர் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை, கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையடுத்து, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆட்சி அமையவில்லை. எனவே,

from Oneindia - thatsTamil https://ift.tt/aQKurLD
via IFTTT

No comments:

Post a Comment