செஞ்சி: டெல்லி விமான நிலையத்தில் என்னை ராணுவத்தினர் சுற்றி வளைச்சுட்டாங்க.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/d7SwvqF
via IFTTT
No comments:
Post a Comment