ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள தன்பாத் நகரின் ஜோரபைடக்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1Uo4yfZ
via IFTTT
No comments:
Post a Comment