காந்திநகர்: குஜராத்தில் கடந்த 2002ல் ஏற்பட்ட கோத்ரா கலவரத்தில் 2 குழந்தைகள் உள்பட 17 சிறுபான்மையினரை கொலை செய்து உடல்களை தீயிட்டு எரித்ததாக 22 பேர் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 22 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் பயங்கரமான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zEL8he5
via IFTTT
No comments:
Post a Comment