போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.ராஜஸ்தானிலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியது. ஒரே நாளில் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0V1YWqz
via IFTTT
No comments:
Post a Comment