டேராடூன்: நிலச்சரிவால் பூமிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் உத்தராகண்டின் ஜோஷிமத் நகருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கேரள பாதிரியார் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகர மக்களுக்காக தானே முன்னின்று பணத்தையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டிய அவர், அவற்றை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருப்பது அனைவரையும் கண் கலங்கச்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/F3vLx4A
via IFTTT
No comments:
Post a Comment