அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏழைத்தொழிலாளியான 88-வயதான முதியவருக்கு லாட்டரியில் ரூ. 5 கோடி பரிசு அடித்துள்ளது. சுமார் 35 வருடங்களாக லாட்டரி சீட்டுக்கள் வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு ஒருவழியாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. இந்த லாட்டரி பரிசு அடித்ததால் உற்சாகத்தில் மிதக்கும் தாத்தா கூறிய தகவல்களையும் அவருக்கு இந்த பரிசு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Z1UdPXT
via IFTTT
No comments:
Post a Comment