காபூல்: 4 பேரின் கைகளை துண்டாக தாலிபன்கள் வெட்டிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்துக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் நடந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EKMNlqR
via IFTTT
No comments:
Post a Comment