கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு அக்கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர் மசாஜ் செய்த போட்டோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கு சென்ற எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு மசாஜ் செய்த போட்டோவை அந்த பெண்ணே தனது பேஸ்புக்கில் வெளியிட்ட நிலையில் மேற்கு வங்க அரசியலில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://tamil.oneindia.com/news/india/woman-tmc-member-giving-foot-massage-to-mla-asit-majumder-controversy-erupts-496014.html
via IFTTT
No comments:
Post a Comment