பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்று தெஹ்ரிக் - இ - தலிபான் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், இந்த மசூதி தாக்குதல் தங்கள் தலைவனை கொன்றதற்கு பழிக்கு பழியாக நடத்தப்பட்டது என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/EaOv8mi
via IFTTT

No comments:

Post a Comment