எரிகிற தீயில் எண்ணெய்.. கடும் பஞ்சத்திற்கு மத்தியில் டீசல் விலையை உயர்த்திய பாக்.. அதிர்ந்த மக்கள்!

இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பரிதவித்து வரும் நிலையில், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. பாகிஸ்தானில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Y4gwEVI
via IFTTT

No comments:

Post a Comment