காஷ்மீரில் குழந்தையாக மாறி பனிக்கட்டிகளை மண்டையில் உடைத்த ராகுல்! விடுவாரா பிரியங்கா? ஒரே சேஸிங்தான்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிக்கட்டிகளை தலையில் அடித்து குழந்தைகளை போல் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் விளையாடிய சம்பவம் பெரியவர்களானாலும் அண்ணன்- தங்கை இப்படித்தான் "சண்டையிட்டுக் கொண்டே" இருப்பார்கள் என்பதை காட்டுகிறது. அண்ணன்- தங்கை, அக்கா- தம்பி ஆகியோர் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருப்பார்கள். இந்த உவமை எல்லாருக்கும் பொருந்தாது. சிலர் இப்படி சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rTs9fuY
via IFTTT

No comments:

Post a Comment