\"மார்பில் பாய்ந்த குண்டு..\" காவலர் சுட்டதில் அப்படியே சரிந்த ஒடிசா சுகாதார துறை அமைச்சர் நபா தாஸ்!

ஒடிசா: ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இப்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குச் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளவர் நபா தாஸ். அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது இன்று அடையாளம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/g8Owx7I
via IFTTT

No comments:

Post a Comment