அங்காரா: துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இந்த நாட்டின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FT1AI8q
via IFTTT
No comments:
Post a Comment