இவர்தான் சரியான ஆள்.. இந்தியாவிற்கு எதிராக.. 22 வயது இளைஞரை இறக்கிய ஆஸி.. \"ட்ரம்ப் கார்டாமே\".. ஏன்?

நாக்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி முக்கியமான பவுலர் ஒருவரை களமிறக்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிக முக்கியமான டெஸ்ட். டெஸ்ட் போட்டிகளில் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா சரியாக ஆடவில்லை. பாட் கும்மின்ஸ் கேப்டனாக வந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/LdkXiSU
via IFTTT

No comments:

Post a Comment