காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 51 சதவீத பெண்களிடம் சொந்தமாக செல்போன் இல்லை என்றும், 567 கிராமங்களில் செல்போன் சிக்னலே கிடைக்காது என்றும் மக்களவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் தெரிவித்து இருக்கிறார். 800 கிராமங்களில் 4ஜி சிக்னலே இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார். நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கானா காங்கிரஸ் உறுப்பினர் அனுமுலா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/IMQftmS
via IFTTT
No comments:
Post a Comment