நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு

அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RLflcOp
via IFTTT

No comments:

Post a Comment