காத்மண்டு: நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த மாதம் 15 ஆம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wF9XiD4
via IFTTT
No comments:
Post a Comment