பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலத்த சேதம்..அவசரநிலை பிரகடனம்

அங்காரா: துருக்கியின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பயங்கர நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி கடும் நிலநடுக்கம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TEshU8A
via IFTTT

No comments:

Post a Comment