நெருங்கும் காதலர் தினம்.. 9.5 கோடி காண்டம்களை இளசுகளுக்கு இலவசமாக தரும் தாய்லாந்து! அலைமோதும் கூட்டம்

பாங்காக்: காதலர் தினம் நெருங்கும் நிலையில், நாடு முழுக்க உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு 9.5 கோடி காண்டம்களை இலவசமாக வழங்கத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. வரும் பிப். 14ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இப்போது தான் காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/olHw6eQ
via IFTTT

No comments:

Post a Comment